2025 நவம்பர் 05, புதன்கிழமை

குட்டிப் பாப்பாவுடன் நடை பழகிய ஒபாமா

Menaka Mookandi   / 2014 ஜூன் 11 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


வெள்ளை மாளிகையில் குழந்தை ஒன்றுடன் சேர்ந்து குழந்தையாக மாறியிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா.
முன்னாள் துணை பத்திரிகைச் செயலாளர் ஜேம் ஸ்மித் தனது பெண் குழந்தையான லிங்கன் ரோஸ் பியர்ஸ் ஸ்மித்தை, வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது குழந்தையைப் பார்த்த ஒபாமா, அதன் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துள்ளார். குழந்தை சிரித்துக் கொண்டே தத்தித் தத்தி நடக்க, ஒபாமா அதை விட அதிக மகிழ்ச்சியுடன் அதற்கு நடப்பதற்கு கற்றுக் கொடுத்தார்.

இந்த அழகிய காட்சியை புகைப்படமெடுத்து தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் ஒபாமா.(தட்ஸ்தமிழ்)

  Comments - 0

  • Imthiyas Wednesday, 11 June 2014 03:04 PM

    நல்லதொரு எடுத்துக்காட்டு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X