Kogilavani / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை க்ரிதி சனோன். இவர் அண்மையில் ஒரு பேட்டியில் பேசியது, பெரும் சர்ச்சையை ஏறபடுத்தியுள்ளது.
வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றார்களா? என்று இவரிடம் கேட்க, அதற்கு அவர் ‘ஆம், ஆனால், அது பொலிவுட்டில் இல்லை” என்று கூறியுள்ளார்.
“மற்ற மொழி படங்களில் இது உள்ளது, நான் ஒரு ஏஜென்ஸி மூலம் நடிக்க வந்ததால் எனக்கு இந்த மாதிரியான தொந்தரவுகள் இல்லை’ என்று கூறியுள்ளார்.
ஆனால், ஒரு சில நாட்களுக்கு முன் கங்கனா, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பொலிவுட்டில் இது இல்லை என க்ரிதி கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago