Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித முகத்தின் வடிவில் மேகங்கள் திரண்ட காட்சி கனடாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஒளிப்பதிவு யூரியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து நான்கு நாட்களில் 300,000 இற்கும் அதிகமானோர் இதை பார்வையிட்டுள்ளனர்.
இந்த மேகத்தில் தென்படும் மனித முகம் ரோமானிய கடவுளின் உருவத்தைப் போன்று காணப்படுவதாக பார்வையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இவ்வீடீயோ கனடாவின் நியூ பர்ன்ஸ்விக்கை பிரதேசத்தின் கிரான்ட் போல்ஸ் பகுதியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 நிமிடமும் 45 விநாடிகளும் கொண்ட மேற்படி வீடியோவில் கண்கள், மூக்கு, வாய், காதுகள், தாடியுடன் கூடிய மனித முகமொன்று தென்படுகிறது.
asker Wednesday, 10 August 2011 05:55 PM
இதெல்லாம் டூப்பு கந்தசாமி தான் .............
Reply : 0 0
feenix Saturday, 13 August 2011 11:18 PM
பல புள்ளிகள் சேர்ந்து ரேகைகள் ஆவதில்லையா? அது போலதான் இதுவும் பல மேகங்கள் சேர்ந்து முகம் ஆகியிருக்கிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago