Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 டிசெம்பர் 19 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரிய குமிழியொன்றுக்குள் நின்றவாறு நீச்சலுடை மங்கையொருவர் கடலில் நடக்க முயன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தளங்களில் வெளியாகி லட்சக்கணக்கானோரை ஈர்த்துள்ளது.
அப்பெண் மிகப் பெரிய பந்துபோன்ற குமிழியொன்றுக்குள் இருந்தவாறு கடற்கரையிலும் கடல்நீரிலும் சில அடிகளை எடுத்து வைத்தார். ஆனால், அதன்பின் சில விநாடிகளில் அவர் தனது சமநிலைத் தன்மையை இழந்து விழுந்தார்.
பல தடவை அவர் மீண்டும் எழுந்து நடக்க முயன்ற போதிலும் அதில் அவர் தோல்வியுற்றார். அவரின் அபத்தமான நடவடிக்கைகளை அவதானித்துக்கொண்டிருந்த பார்வையாளர்களின் பரிகாசச் சிரிப்புக்கும் அப்பெண் ஆளானார்.
இறுதியில் அவர் தனது முயற்சிகளை கைவிட்டவுடன் உதவியாளர்கள் அவருக்கு உதவ விரைந்தனர்.
ஆனால் இக்காட்சியில் தோன்றியவர் யார், அக்காட்சி எங்கே படமாக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
எனினும் இக்காட்சி யூடியுப் மட்டுமன்றி பல இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன் லட்சக்கணக்கானோர் அக்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.
3 minute ago
6 minute ago
9 minute ago
16 minute ago
Rajisvaran Tuesday, 20 December 2011 03:38 AM
தண்ணீரில் நடந்தாரா, தண்ணி போட்டுவிட்டு நடந்தாரா?
Reply : 0 0
roma Thursday, 22 December 2011 05:53 AM
விஷயம் வேறு ஆனா செய்தி தலைப்பு கொஞ்சம் அசிங்கம் ...
Reply : 0 0
nizarmsm Friday, 23 December 2011 03:56 PM
முயற்சி செய்தால் வானில் கூட பறக்கலாம். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Reply : 0 0
jjjjjjjjjjjjjj Friday, 23 December 2011 05:05 PM
ரொம்ப தேவைதான்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
9 minute ago
16 minute ago