2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இசைக்கேற்ப புருவங்களை நடனமாடச் செய்யும் அபூர்வ சிறுமி (வீடியோ)

Kogilavani   / 2012 ஜனவரி 02 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது கண் புருவங்களை இசைக்கேற்ப  நடனமாடுவது போல் அசைக்கும் சிறுமியின் காட்சிகளடங்கிய வீடியோ யூடியுபில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வீடியோவை 70 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நபரைச் சேர்ந்த 13 வயது சிறுமியே இவ்வாறு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது முகத் தசைகளை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட இச்சிறுமி, புருவங்களை இசைக்கேற்ப நடனமாடச் செய்கிறாள்.

 


  Comments - 0

  • Kethis Tuesday, 03 January 2012 03:50 AM

    அபூர்வ திறமைதான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .