Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Super User / 2012 மார்ச் 08 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் நடைபெற்ற நீச்சலுடை (பிகினி) அணி வகுப்பு நிகழ்வொன்றில் 450 பெண்கள் கலந்துகொண்டு புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளனர். புளோரிடா மாநிலத்தின் பனாமா சிட்டி கடற்கரையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நீச்சலுடை அணிந்த 357 பெண்கள் ஒன்றுகூடி முன்னர் சாதனை நிலைநாட்டியிருந்தனர். இப்போது 450 பேர் இணைந்து அச்சாதனையை முறியடித்துள்ளனர்.
இவ் அணிவகுப்பு நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெண்கள் ஒன்று கூடி சுமார் ஒரு மைல் தூரம் அணிவகுப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
'இது ஒவ்வொருநாளும் பார்க்கக்கூடிய ஒரு விடயமல்ல, இந்த அணிவகுப்பு சாதனையை நம்ப முடியாமல் உள்ளது' என கின்னஸ் உலக சாதனை பதிவுகளின் தீர்ப்பாளரான பிலிப் ரொபர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
siriththiran Friday, 09 March 2012 05:00 PM
வெயிலுக்கு சூப்பர் ஆக இருக்கு .....இச்ச்ச்சச்ச்ச்ஸ் இளநீரே குடிக்க தேவையில்லை போல...
Reply : 0 0
Rani Sunday, 11 March 2012 04:55 PM
உங்களுக்கெல்லாம் இருக்குடி...ஆப்பு
Reply : 0 0
waakir Sunday, 11 March 2012 09:56 PM
என்ன கொடும சரவணன் .............
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
40 minute ago
42 minute ago