2025 மே 14, புதன்கிழமை

சாக்குப் பைகளின் மூலம் 'நவீன ஆடைகள்'

Super User   / 2012 ஜூலை 22 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீனாவை சேர்ந்த பெண்ணொருவர் சாக்குப் பைகளினால் 'நவீன ஆடைகளை' வடிவமைத்துள்ளார்.

ஷான்ஸி மாகாணத்தைச் சேர்ந்த சென் எனும் இப் பெண், சாக்குப் பைகளால் தயாரிக்கப்பட்ட தனது ஆடை வடிவமைப்புகளுடன் அண்மையில் ஊடகங்களுக்கு போஸ் கொடுத்தார்.

மக்கள் எளிமையான வாழ்க்கை முறைக்குத் திரும்ப வேண்டுமென தான் விரும்புவதாக அப்பெண் கூறினார்.
எனினும், சாக்குப் பைகளால் தயாரிக்கப்பட்ட இந்த ஆடைகள் அதிகமானோரை கவரவில்லை.

"அப்பெண்ணுக்காக நான் கவலையடைகிறேன். அவருக்கு ஒழுங்கான ஆடைகளை வாங்குவதற்கு பணமில்லை என்றே நான் எண்ணினேன்" என ஒருவர் கூறியுள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • roomy Wednesday, 25 July 2012 09:28 AM

    பைத்தியம் பல விதம் அதில் இது ஒரு விதம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X