2025 மே 14, புதன்கிழமை

பனிமலையில் வரையப்பட்ட பிரமாண்ட ஓவியங்கள்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் பிரான்ஸிலுள்ள பனிமலையொன்றில் மிக பிராமண்டாமன ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மேற்படி ஓவியங்கள் ஒவ்வொன்றும் 6 கால்பந்தாட்ட பிச்சுகளின் அளவினையுடையதாக காணப்படுகின்றது.
சிமொன் பெக் எனும் இந்த ஓவியர், இந்த ஓவியங்களை வரைவதற்காக நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ்ஸின் போது முதல் தடவையாக இத்தகைய ஓவியங்களை வரைவதற்கு ஆரம்பித்த அவர், இதுவரை 100 ஓவியங்களை வரைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

'எனது பாததத்திலுள்ள உபாதை காரணமாக, பனிமலையில் நீண்டதூரம் ஓட முடியாது. எனவே இந்த ஓவியங்கள் எனது பாதங்களுக்கு உடற்பயிற்சியாக அமையும் என்பதற்காக இந்த ஓவியங்களை நான் வரைந்தேன்' என அவர் தெரிவித்துள்ளார்.











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X