2025 மே 14, புதன்கிழமை

காய்கறிகளால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள்....

Kogilavani   / 2012 ஒக்டோபர் 14 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


16ஆம் நூற்றாண்டில் காணப்பட்டதாக கூறப்படும் ஓவிய முறையை ஞாபகப்படுத்தும் வகையில் புகைப்பட கலைஞர் ஒருவர் காய்கறிகளைக் கொண்டு ஓவியம் வரைந்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் கலன் என்ரிகிவ் ஜேர்ட் என்ற புகைப்பட கலைஞரே இத்தகைய ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களை தனது ஓவியத்தால் கவர்ந்துள்ளார்.

பூக்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் பழங்களைக் கொண்டு இவ் ஓவியங்கள்  வரையப்பட்டுள்ளன..









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X