2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தங்க பாலியல் உபகரணம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 15 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 வகையான உணர்வுகளுடன்; பெண்கள் மட்டுமே விரும்பும் உலகில் மிகவும் பெறுமதி வாய்ந்த தங்க பாலியல் உபகரணமொன்றை நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது. 24 கரட் தங்கத்திலேயே இந்த உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது.

சார்ஜ் மற்றும் கைநூலுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த உபகரணத்தின் மூலம் தொடர்ந்து 4 மணித்தியாலங்கள் இன்பத்தை அனுபவிக்கலாம் என அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது. 

24 கெரட் தங்க தகட்டினால் வடிவமைக்கப்பட்டுள்ள மேற்படி பாலியல் உபகரணத்தின் இலங்கை பெறுமதி 18 இலட்சத்து 93,130 ரூபாவாகும்.

இந்த தங்க பாலியல் உபகரணத்தினை தங்க ஆபரணங்களை வைக்கும் பெட்டிகளில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாமென மேற்படி பாலியல் உபகரணத்தை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அரிய உற்பத்தியில் 5 வகையான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய அதிர்வுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பலகையினால் வடிவமைக்கப்பட்ட சொகுசான பெட்டியொன்றில் அடைக்கப்பட்ட நிலையில் வெளிவந்துள்ள இந்த உபகரணத்தை பெண்கள் அதிகமாக விரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0

  • JAN Tuesday, 16 October 2012 01:54 PM

    எவர்கள் ஈமான் (நம்பிக்கை ) கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்" அல் குர்ஆன் 24:19-----

    "அல்லாஹ் (அவர்களுக்குக்) கடினமான வேதனையை (மறுமையில்) சித்தம் செய்திருக்கின்றான்; ஆகவே, ஈமான் கொண்டுள்ள அறிவுடையோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - திட்டமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவுறுத்தும் இவ்வுபதேசத்தை இறக்கி வைத்திருக்கின்றான்.". அல் குர்ஆன் 65:10 --------

    " நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது" அல் குர்ஆன் 17:32

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .