Kogilavani / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற நல்லலெண்ண சேவைக்காக 20 வயது மாணவியொருவர் தனது கன்னித்தன்மையை 101,299,000 இலங்கை ரூபாவிற்கு (780,000 அமெரிக்க டொலர்) விற்பனை செய்ய முன்வந்துள்ளார்.
இதற்காக அம்மாணவி ஏலத்தொகையொன்றை இணையத்தளத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.8 hours ago
9 hours ago
JAN Thursday, 25 October 2012 11:02 AM
2:175. அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது? --- அல் குர்ஆன்
45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? -- அல் குர்ஆன்
5:3. (இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக; அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன; (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.-- அல் குர்ஆன் http://www.tamililquran.com
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago