2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உடல் உறவின் போது கொலை முயற்சி

Kogilavani   / 2012 நவம்பர் 25 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கணவரை ஆதாரமின்றி கொலை செய்ய வேண்டும் என்பதற்காக பெண்ணொருவர் உடல்  உறவின்போது கொலைச்செய்ய முயன்ற சம்பவம் ஜேர்மனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் உறவில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போதே தன்னுடைய பெரிய  அளவுடைய மார்பகங்களுக்கு இடையில் தனது முன்னாள் கணவனின்  தலையை வைத்து நசித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

தனது முன்னாள் துணைவர் முடிந்தவரை இனிமையான மரணத்தை தழுவிக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே 33 வயதுடைய பிரன்சிகா ஹன்சன் என்ற பெண் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

வெற்றிகரமான வாழ்க்கை மீது ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடாக தன் மீது தனது முன்னாள் மனைவி இத்தகைய கொலை முயற்சியை மேற்கொண்டதாக வழக்குரைஞரான டிம் சச்மிட் தெரிவித்துள்ளார்.

பாசாங்கு மிக்க உடல் உறவின் போது அவர் என்னைக் கொல்ல முயன்றார் என டிம் சச்மிட் தெரிவித்துள்ளார். இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள ஹன்சன் ஆயுதத்தால் அவரை கொலை செய்ய முயன்றதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

ஆனால் உடல் உறவின் போது ஹன்சன் தன்னை கொல்ல முயன்றதாக டிம் சச்மிட் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .