Kogilavani / 2012 நவம்பர் 27 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடல் பருமன் அதிகமென்பதால் விமான பயணம் இரத்து செய்யப்பட்ட அமெரிக்க பெண்ணொருவர் தாய் நாட்டிற்கு செல்லமுடியாமல் ஹங்கேரியில் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேற்படி பெண்ணின் கணவர் குறித்த விமான நிறுவனங்களுக்கு எதிராக நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .