Kogilavani / 2012 டிசெம்பர் 05 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பால் குடிமறவாத பச்சிளம் பாலகியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவரை படுகொலைச்செய்த சம்பவம் ஒன்று பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரி மாக்கேனி என்ற 33 வயது நபரே இத்தகைய கொடூர செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இந்நபர் தனது காதலியின் ஒன்றரை வயது மகளான மில்லி மார்டின் என்ற குழந்தையையே இவ்வாறு துன்புறுத்தி கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .