2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திறந்தவெளியில் நாயுடன் உறவு கொண்ட பெண் கைது

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 27 , மு.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திறந்தவெளியில் நாயொன்றுடன் உறவில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று அமெரிக்காவின் லொஸ் வெகாஸில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த காரா வொன்டெரயக் (வயது 23) என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸைச் சேர்ந்தவர் காரா. அவர் தன் வீட்டுக்கு பின்புறம் உள்ள திறந்த வெளியில் தான் வளர்க்கும் பிட் புல் வகையைச் சேர்ந்த நாயுடன் உறவில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகை தந்த போதும் அதனை கவனத்திற் கொள்ளாத அப்பெண் தொடர்ந்தும் தனது பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் இல்லாவிடில் போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று லொஸ் வெகாஸ் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினம், தனது பெயரைக் கூட பொலிஸாருக்கு தெரிவிக்க முடியாத அளவுக்கு போதையில் இருந்துள்ளாராம் காரா. பொது இடத்தில் அநாகரிகமாக நடந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரின் நாயை விலங்குகள் நலச் சங்கத்திடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X