2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆரம்ப பள்ளி மாணவர்கள் மீது பாலியல் சேஷ்டை புரிந்த ஆசிரியர் நெருக்கடியில்

Kogilavani   / 2013 மார்ச் 17 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரம்ப பள்ளி மாணவர்கள் மீது பாலியல் சேஷ்டை புரிந்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவர் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.

பிரிட்டனில் உள்ள யோர்க் நகரச் சேர்ந்த ஆசிரியர் (வயது 31) ஒருவர் மீதே பாலியல் தொடர்பான 23 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.

மேற்படி ஆசிரியர் நிவ்யோர் நகரில் உள்ள நீதிமன்றில் ஆஜராகியதாக வடக்கு யோகர்சையர் நகர பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியர் யோர்க் நகரில் உள்ள 3 வெ பாடசாலைகளில் கல்வி கற்பித்து வந்துள்ளார்.

இதன்போது அவர் ஆரம்ப பள்ளி மாணவர்களிடம் பாலியல் குற்றங்கள் பலவற்றை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநாகரிகமான படங்களை வைத்திருந்தமை, அநாகரிகமான படங்களை தயாரித்தல், உடலுறவு, பாலியல் செயற்பாடுகள், 13 வயதிற்குட்ட சிறுவனை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவ் ஆசிரியர் மீது பதிவாகியுள்ளன.

இந்நபருக்கு நிபந்தனை அடிப்படையில் முன்பினை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0

  • Moonram pirai Wednesday, 20 March 2013 06:24 AM

    கலாசாரம்...!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .