2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நபரொருவரின் ஆணுறுபை தீண்டியது பாம்பு

Kogilavani   / 2013 ஜூலை 17 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவரின் ஆணுறுபை பாம்பு தீண்டியதால் அந்நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இஸ்ரேலில் இடம்பெற்றுள்ளது.

35 வயதுடைய நபரே இத்தகைய விபரீதத்தை எதிர்கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தை எதிர்கொண்ட இந்நபர், ஆப்பதான நிலையில் இஸ்ரேலில் மிகப்பெரிய நகரான ஹய்பா நகரிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து இவர் ஆபத்தான கட்டத்தை தாண்டியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

'குறித்த நபர் கழிப்பறையில் அமர்ந்திருக்கும் போது சுர் என ஏதோ கடித்ததை உணர்ந்துள்ளார். பின்னர் கூர்ந்து அவதானித்தபோது கழிப்பறைக்குள் பாம்பு இருந்ததை அவதானித்துள்ளார்' என வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

'அவரைக் கடித்த பாம்பு விஷமற்றது. இது அவருடைய அதிஷ்டம் என்றே கூறவேண்டும். இதனால்தான் அவர் சிறிதளவு காயத்துடன் உயிர்பிழைத்துகொண்டார். எனது மருத்துவ துறை அனுபவத்தில் இவ்வாறான ஒரு சிகிச்சையை எதிர்கொண்டது இதுவே முதல் தடவை' என குறித்த நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • AMBI. Thursday, 25 July 2013 05:28 PM

    அண்ணே, அண்ணே, கோழி மிதிச்சு குஞ்சு சாகாதுணா...?

    Reply : 0       0

    feromiy Tuesday, 30 July 2013 12:25 AM

    ivarudaya vidayathil irayvan irakkam kaadduvaanaaha

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .