2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஒரு வயதுக் குழந்தையுடன் பாலியல் உறவு: பெண் கைது

Kogilavani   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவயது குழந்தையுடன் பாலியல் உறவு வைத்த குற்றச்சாட்டில் 25 வயதுடைய பெண்ணொருவரை அமெரிக்க பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அமெரிக்காவின் ஓஹையோவில், டேக்கெயார் நிலையத்தின் பொறுப்பாளராக கடமையாற்றி வரும் ஹீதர் கூன் என்ற பெண்ணே இத்தகைய குரூர செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவர், டேக்கெயார் நிலையத்தில் சேர்க்கப்படும் ஆண் குழந்தைகளிடம் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவ்வாறு பச்சிளங்குழந்தைகளிடம் பாலியல் உறவில் ஈடுபடும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து அதனை தனது மடிக்கணினியில் இப்பெண் பதிவேற்றம் செய்து வைத்துள்ளார். இப்பெண்ணினின் மடிக்கணினியை சோதனை செய்த பொலிஸார் மேற்படி வீடீயோவுடன் மடிக்கணினியை பறிமுதல் செய்துள்ளனர்.

இப்பெண்ணின் காதலனும் ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி சிறைதண்டனையை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூனினால், 1, 2 வயது குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X