2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கண்டியில் இராட்சத கொடிக்கிழங்கு

Kogilavani   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


300 கிலோகிராம் நிறையுடைய இராட்சத கொடி கிழங்கு ஒன்று கண்டி பிரதேசத்தில் தோன்றப்பட்டுள்ளது.

கண்டி, குருகொடை சுலைமான் வீதியை சேர்ந்த எம்.ஜே.ஏ.அமானுல்லா என்பவரின் வீட்டுத் தோட்டத்திலே இவ்வாறு இராட்சத கிழங்கு ஒன்று தோண்டப்பட்டுள்ளது..

மேற்படி நபர் தனது தோட்டத்தில் சுமார் ஒரு வருடங்களுக்கு முன் இக் கிழங்குக்கான விதையை பயிரிட்டதாகவும் கடந்த மூன்று தினங்களாக கிழங்கை தோண்டி எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X