2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

முகச்சவரம் செய்யும் மனித குரங்கு

Kogilavani   / 2014 ஜூலை 28 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகச்சவரம் செய்யும் ஆண்களையே நாம் அதிகம் பார்த்துள்ளோம். ஆனால், வழமைக்கு மாறாக இங்கு மனித குரங்கு ஒன்று முகச்சவரம் செய்து பலரை வியப்பிற்குள் ஆழ்த்தியுள்ளது.

குரங்கு ஒன்றுக்கு நபர் ஒருவர் முகச்சவரம் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது   இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இவ்வீடியோவில் குரங்கு அமர்ந்திருப்பதும் அதற்கு நபர் ஒருவர் முகச்சவரம் செய்வதும் போன்ற காட்சிகள் அடங்கியுள்ளன. முகச்சவரம் செய்யும்போது இந்த மனிதக் குரங்கு அதற்கு ஏற்றாற் போல இசைந்து கொடுப்பதே பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.  இக்காட்சியை பார்க்கும் போது இக்குரங்கு பலதடவை இவ்வாறு முகச்சவரம் செய்துள்ளது என்பது புலனாகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .