Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டட்டூ (பச்சை) குத்திக்கொள்வது தற்போது பேஷனாக மாறி வருகின்றது. எங்கு பார்த்தாலும் டட்டூ மோகம்தான்.
இது இவ்வாறிருக்கையில், டட்டூ குத்துவதற்கென்று தனிப்பட்ட நாளொன்றும் தற்போது கொண்டாடப்படுகின்றது.
அமெரிக்கா, வெனிசுலாவைச் சேர்ந்தவர்களே இவ்வாறானதொரு நிகழ்ச்சியை நடாத்தி வருகின்றனர். இவ்வாறான நிகழ்வு லத்தீன் அமெரிக்காவிலும் நடைப்பெறுகின்றது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டோர் உடல் முழுவதும் டட்டூ குத்திக்கொண்டு உடலில் துளைகளை இட்டுக்கொண்டும் மிகவும் அகோரமாக காட்சியளிக்கின்றனர்.
உடலில் டட்டூ குத்திக்கொள்வது சகஜம் என்றாலும் கண்களில் டட்டூ குத்திகொள்ளும் பழக்கம் யாரிடமும் இல்லை. ஆனால் இவர்கள்; கண்களிலும் டட்டூ குத்திக்கொண்டுள்ளனர்.
இது மாத்திரமல்லாது உடலமைப்புகளிலும் மாற்றம் செய்துள்ளனர். மாட்டுக்கொம்பு போல தலையை புடைக்க வைத்தல், பற்களை தீட்டி கூராக்கிக்கொள்ளுதல் போன்ற பல்வேறு அலங்காரங்ளை செய்துக்கொண்டுள்ளனர்.
இந்த அலங்காரத்தின் பின்னர் யாரென்று அடையாளம் தெரியாத அளவுக்கு உருவம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதற்;கென்று போட்டிகளோ பரிசுகளோ வழங்கப்படாத நிலையில் இதனை ஒரு விளையாட்டாகவே செய்துவருகின்றனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago