2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

இரண்டு தலைகளுடன் கன்றுக்குட்டி

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள கால்நடை பண்ணையாளரின் வளர்ப்பு பசுவொன்று, இரண்டு தலைகளை உடைய கன்றுக்குட்டியொன்றை ஈன்றுள்ளது.

கண்டாவளை, கோணங்குளம் பகுதியில் உள்ள சிதரம்பரப்பிள்ளை வீரகத்திப்பிள்ளை என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் பசுவே நேற்று வியாழக்கிழமை (19) மாலை இந்த கன்றை ஈன்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X