2025 மே 13, செவ்வாய்க்கிழமை

6 மாத தென்னங்கன்றிலிருந்து குரும்பட்டிகள்

Kogilavani   / 2013 மே 16 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு  மாவட்டத்தின்  குறுமன்வெளி  கிராமத்திலுள்ள  வீடொன்றில்,  தேங்காய்  பதி வைத்த தென்னங்கன்றிலிருந்து 6  மாதங்களில் 14  குரும்பட்டிகள் வெளிவந்துள்ளன.

ஆனால், இத்தென்னங்கன்றில் பாளை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னங்கன்று  நட்டு  ஆகக்குறைந்தது 5  வருடங்களில் பாளைபோட்டு அப்பாளை விரிந்து குரும்பட்டிகள் உண்டாகி அவை தேங்காய்களாகின்றமே வழமை.

ஆனால், வழமைக்கு மாறாக தென்னங்கன்றிலிருந்து குரும்பட்டிகள் உருவாகியுள்ளமை அக்கிரமாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X