Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் தற்போது நத்தார் பண்டிக்கைகான சில பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளார்.
உலக பிரபலங்கள் என்ன செய்தாலும் அதனை பெரிதாக்கி விடும் சிலரின் கமெராக்கள் அதனை அதனை புகைப்படமெடுத்து வெளியிட தவறவில்லை.
இலண்டன், கேம்பிரிட்ஜில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியான பீற்றர் ஜோன்ஸில், இளவரசர் ஜோர்ஜ் மற்றும் கணவரான வில்லியம் ஆகியோருக்கு பரிசுப் பொருட்களை வாங்கியிருக்கலாம் என்கின்றார்கள்.
33 வயதான கேட் மிடில்டன், குறித்த பல்பொருள் அங்காடியில் நீண்ட நேரம் அலைந்து திரிந்து ஒரே ஒரு பையுடன் இலண்டன் வீதியில், வெள்ளிக்கிழமை நடந்துவந்த காட்சிகளின் புகைப்படங்களின் காணப்படுகின்றன.
20 minute ago
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
4 hours ago
6 hours ago
7 hours ago