2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கைகளால் வடை சுட்ட பக்தர்கள்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 16 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கர்நாடகா மாநிலம், குமுதாவில் உள்ள ‘ராஜேஸ்வரி தேவி‘  கோவிலில் அண்மையில் நடைபெற்ற சிறப்பு  பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  கொதிக்கும் எண்ணெய்க்குள் கைகளை விட்டு வடைபொரித்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றியுள்ளனர்.

யாருக்கு கொதிக்கும் எண்ணெயில் கைகளை விட்டும் தீக்காயம் ஏற்படவில்லையோ, அவருக்கு அம்மனின் அருள் உள்ளதாக நம்பப்படுவதாக அக் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X