Editorial / 2026 ஏப்ரல் 21 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது கோடீஸ்வர கணவர் நிக் கேண்டியிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, ஹாலி வேலன்ஸ் தனது வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
கடந்த வாரம், ஹாலி வேலன்ஸ் தனது புதிய காதலரான கிராண்ட் கேல் (Grant Gale) என்பவரைப் பொதுவெளியில் முத்தமிடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. இதன் மூலம் அவர் தனது பழைய வாழ்க்கையிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹாலி வேலன்ஸின் புதிய துணையாகக் கருதப்படும் கிராண்ட் கேல், முன்னதாக ஹாலி வேலன்ஸின் குடும்பத்தில் மெய்க்காப்பாளராகப் (Bodyguard) பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், ஹாலி வேலன்ஸின் ரசிகர்கள் மற்றும் ஊடக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
19 minute ago
30 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
36 minute ago
51 minute ago