Editorial / 2022 மார்ச் 16 , பி.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெரிதாக இருக்கிறதோ அவரை திருமணம் செய்து கொள்ள அங்குள்ள பெண்கள் போட்டி போடுவார்களாம். இது வித்தியாசமான போட்டியாகும்.
தொப்பையைக் குறைக்க எம்மில் பலரும் பல்வேறான, உடற்பயிற்சிகளை செய்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தொப்பை இருந்தால்தான், திருமணத்துக்கு பெண்களும் விரும்புவார்கள். என்றொரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த வினோத பழக்கம், ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த போடி என்ற பழங்குடியினர்களின் மத்தியில் உள்ளது.
திருமண சமயத்தில் தொப்பையோடு இருப்பதை மாப்பிள்ளையாகட்டும், மணப்பெண்ணாகட்டும் விரும்பவே மாட்டார்கள். தொப்பையில்லாமல் இருந்தால்தான் தாங்கள் அழகாக இருப்பதாகவே அவர்கள் கருதுவார்கள். ஆனால் இந்தக் கதையெல்லாம் இங்குதான். எத்தியோப்பியாவில் நிலையே வேறு. அங்கு திருமணத்திற்காக என்றே ஸ்பெஷலாக தொப்பை வளர்க்கிறார்களாம் ஆண்கள்.
அதாவது இங்கு திருமணமாகாத ஆண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொப்பை போட்டி என்று பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிக்காக ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே தயாராக ஆரம்பித்து விடுகின்றனர் இங்குள்ள இளைஞர்கள். போட்டி நாளன்று யாருடைய தொப்பை பெரிதாக இருக்கிறதோ அவரே வெற்றி பெற்றவர். அவரை திருமணம் செய்து கொள்ள அங்குள்ள பெண்கள் போட்டி போடுவார்களாம்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago