2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

அணையா விளக்கு தூபியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 09 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபி விசமிகளால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டிருந்தது.

செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

அதன் விளைவாக அணையா விளக்கு தூபியும் அமைக்கப்பட்டது. சேதப்படுத்தும் பட்ட இவ் அணையா விளக்கு தூபியை மீண்டும் புனரமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X