2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அணையாவிளக்குப் போராட்டம்; ரவிகரன் பங்கேற்பு

R.Tharaniya   / 2025 ஜூன் 25 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணி மனித புதைகுழி க்கு சர்வதேச நீதிகோரி இடம்பெறும்  அணையா விளக்கு மூன்றாம் நாள் போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்பங்கேற்றார்

மேலும் அவர் மலர்தூவி தனது அஞ்சலிகளை செலுத்தியதுடன், அங்கு இடம்பெறும் கையெழுத்திடும் நடவடிக்கையிலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விஜயரத்தினம் சரவணன்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X