2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கடவையை கடக்க முயன்றவருக்க எமனான, ரயில்

Janu   / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயிலுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (19)  இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர், கிளிநொச்சி - ஆனந்தபுரம் பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முயன்ற போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.   

விபத்தில் சிக்கிய நபரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X