R.Tharaniya / 2025 ஜூலை 18 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரணைமடு குளத்தில் மீன் பிடிப்பதற்காக வெள்ளிக்கிழமை (18) அன்று பிற்பகல் 2.00 மணியளவில் வலையை வீசி கொண்டிருந்த வேளை தவறி நீரில் வீழ்ந்து மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சாந்தபுரத்தைச்சேர்ந்த 64 வயதுடைய பிச்சை துரைராசா என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
52 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
8 hours ago