Freelancer / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். குணபாலன் தேசமான்ய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
கல்வி, கலை, கலாசாரம், அரசியல் போன்ற துறைகளில் நாட்டுக்கு பெரும் சேவையாற்றியவர்களை பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு சனிக்கிழமை (17) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோதே இவ்விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago