2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு அன்னதானம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் உற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில், நல்லைக் கந்தனின் அருளைப் பெற வருகை தரும் பக்தர்களின் பசி தீர்க்கும் வகையில் அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலயத்தை அண்மித்துக் காணப்படும் மயிலூரன் அரங்கம் மண்டபத்தில் இந்த அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

HUTCH தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கும் நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் இந்த அன்னதான நிகழ்வு ஆகஸ்ட் 6 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இடம்பெறும்.

பக்தர்கள் அனைவரையும் கலந்து கொண்டு பசியாறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X