2025 ஜூலை 10, வியாழக்கிழமை

படுக்கைக்கு சென்ற இளைஞன் உயிரிழப்பு

Janu   / 2023 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது வீட்டில் திங்கட்கிழமை (21) இரவு சாப்பிட்ட பின்னர் அசாதாரண நிலையில் படுக்கைக்கு சென்ற சில நிமிடங்களில் கட்டில் அசைவின்றி காணப்பட்டமையால் , வீட்டார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த மிதுன்ராஜ் (வயது 31) எனும் இளைஞனே இவ்வாரு உயிரிழந்துள்ளார். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. 

எம். றொசாந்த் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .