2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாடுகள் திருடிய 03 நபர்கள் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 24 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவில் அண்மைக்காலமாக மாடுகள் திருடப்படும் சம்பவங்களில் ஈடுப்பட்டிருந்த 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவில் மாடுகளை திருடி வாகனத்தில் ஏற்றி கடத்தும் குழு தொடர்பில் பொலிஸாக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த நடவடிக்ககை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் மூன்று மாடுகளும் வாகனமும் கைப்பற்றப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X