Freelancer / 2023 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி முக்கொம்பன் மகா வித்தியாலயத்தின் மூன்று மாணவிகள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி தெற்கு வலயத்தில் வௌ்ளிக்கிழமை (25) இடம் பெற்ற பூநகரி கோட்ட மட்ட விவசாய வினாடி வினா போட்டியில் இப் பாடசாலை மாணவர்கள் முதல் மூன்று இடங்களையும் பெற்று தமது திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர். பு.புகழினி - 1 இடம், கே.சருஷ்ரிகா - 2 இடம், சு.பரணிகா - 3 இடம் ஆகிய இடங்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026