Freelancer / 2023 ஜூலை 04 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச கரும மொழிகள் நாள் மற்றும் அரச கரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு "மொழி" என்கின்ற விழிப்புணர்வு வீதி நாடகம் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது.
குறித்த "மொழி" விழிப்புணர்வு வீதி நாடகத்தினை கலாலைய கலைஞர்கள் மற்றும் கிளிநொச்சியில் அமைந்துள்ள தேசிய மொழிகள் பிரிவின் வட மாகாண மத்திய நிலையம் என்பவற்றின் இணைந்த தயாரிப்பில் ஆற்றுகை செய்யப்பட்டது.





3 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago