Editorial / 2025 நவம்பர் 02 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த 17 வயதான சதிஷ்குமார் சயோசியனை காணவில்லை என அவரது தந்தையார் தெல்லிப்பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. .
யாழ்ப்பாணம் நரியிட்டான் மல்லாகம் பகுதியில் வசிக்கும் குறித்த இளைஞன் 31. 10.2025 வெள்ளி கிழமை அன்று வீட்டில் இருந்து சென்றிருந்த நிலையில் இன்னும் வீடு திரும்பவில்லை என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago