Freelancer / 2023 மே 28 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை பகுதியில் இருந்து மன்னார் நோக்கி வந்த தேங்காய் லொறி ஒன்று முருங்கன் ரயில் கடவைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (28) அதிகாலை 2. மணியின் பின் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது. விபத்துக்குள்ளான லொறியின் சாரதி காயங்களுடன் முருங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறியில் பயணித்தவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லம்பர்ட் ரொஸரியன்


10 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
50 minute ago