2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வத்திராயனில் வெடிகுண்டு மீட்பு

R.Tharaniya   / 2025 ஜூலை 20 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்,வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் வெள்ளிக்கிழமை (18) அன்று பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

குறித்த பகுதியில் வீட்டு வேலைக்கு வேலை ஆட்கள் அத்திவாரம் வெட்டிக் கொண்டு இருந்துள்ளனர் மதியம் 12:30 மணியளவில் வெட்டிய அத்திவாரம் பகுதியில் வெடிக்காத நிலையில் ஒரு வகை வெடி குண்டை அவதானித்த வேலை ஆட்கள் வேலையை அவ்வாறே இடை நிறுத்தி விட்டு மருதங்கேணி பொலிஸாருக்கு தகவலை தெரிய படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிஸார் குறித்த வெடிகுண்டை மீட்டு சென்றுள்ளனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X