Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நாளை (13) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தின் ஏ.ஐ.விக்ரம கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எம்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்ற அறிக்கை, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளன.
10 minute ago
33 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
33 minute ago
59 minute ago
2 hours ago