2021 ஜனவரி 27, புதன்கிழமை

சாய்ந்தமருது பள்ளிவாசலில் பிரார்த்தனை

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியையடுத்து சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் சுயேட்சைக் குழு சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதி அமைச்சர்  எம்.எம். மயோன் முஸ்தபா  மற்றும் காரைதீவு பிரதேச சபை உப-தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பிரார்த்தனை நிகழ்வு சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .