2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா

Princiya Dixci   / 2016 ஜூலை 31 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனை, விசேட தேவை உடையோருக்கான நிறுவனத்துக்கு, 'ஹியுமன் லின்ங்' நிறுவனத்துக்கு கல்முனை பிரதேச செயலகத்தினால் மருதமுனை மேட்டுவட்டையில் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா, வியாழக்கிழமை (28) நடைபெற்றது.

'ஹியுமன் லின்ங்' நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எல்.கமறுத்தீன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி, காணி உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.றாபி,அஷ்செய்க் ஏ.அபூ உபைதா மதனி, ஆசிரியர் அஜ்மல்கான் ஆகியோர்  கலந்துகொண்டனர். .  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .