2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையில் ஏ.எச்1.என்1 தடுப்பூசி போடும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அரசசார் அலுவலகங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கான ஏ.எச்1.என்1 தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் கல்முனை பிரதேசத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கல்முனை பிரதேச செயலக ஊழியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால் தலைமையில் இன்று பிரதேச செயலகத்தில் இடம்பெறுகிறது.


நாளை கல்முனை மாநகரசபை ஊழியர்களுக்கும் நாளை மறுநாள் கல்முனை வலயக்கல்வி அலுவலக ஊழியர்களுக்கும் ஏ எச்1, என்1 தடுப்பூசி போடப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--