2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

14ஆவது பேராளர் மாநாடு

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, றியாஸ் ஆதம்

தேசிய காங்கிரஸின் 14ஆவது பேராளர் மாநாடு, அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நாளை மறுதினம் (15) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளதாக, கட்சியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ .எல் எம் அதாஉல்லா, பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--