Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)
பௌதீக மற்றும் ஆன்மீக அபிவீருத்திக்கான நிறுவனத்தில் கல்வி பயிலும் 3 வயது தொடக்கம் 8 வயது வரையிலான மாணவர்களின் புத்தாக்க வெளிப்பாட்டு கண்காட்சி அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் இடம்பெற்றது.
இந்த கண்காட்சியில் 155 மாணவர்களின் புத்தாக்க வெளிப்பாடுகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் இதனை பார்வையிடுவதற்காக சுமார் 600க்கு மேற்பட்ட குடும்பத்தினர் தமது பிள்ளைகளுடன் வருகை தந்துள்ளனர்.


26 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
31 minute ago