2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இரத்ததானம் செய்த பிரதிப் பொலிஸ்மா அதிபர்

Super User   / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                  (யூ.எல்.மப்றூக்)

அம்பாறை மாவட்ட வரலாற்றில் பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் இரத்ததானம் வழங்கிய முதல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மருதமுனையில் இடம்பெற்றது.

கல்முனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்குப் பிரதேச மக்களுக்காக இடம்பெற்ற பொலிஸ் நடமாடும் சேவையில்  அம்பாறை மாவட்ட தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் வீரசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே இரத்த தானம் வழங்கினார்.

alt
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--