2021 மார்ச் 03, புதன்கிழமை

காரைதீவு விபுலானந்தா முன்பள்ளி பாடசாலையில் ஆசிரியர் தின விழா

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி காரைதீவு விபுலானந்தா முன்பள்ளிப் பாடசாலையில் ஆசிரியர் தினம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. அங்கு மாணவர்கள் ஆசிரியைகளுக்கு பூச்செண்டு வழங்கி வணங்குவதைப் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .