2021 மார்ச் 08, திங்கட்கிழமை

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இணையத்தளம்

Super User   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையின் உத்தியோக பூர்வ இணையதள அங்குரார்ப்பண வைபவம் நேற்று சனிக்கிழமை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தயசாலையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.எப்.றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.எம்.ஹில்மி சாலி இணையதளத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தயசாலை தொடர்பான விடயங்களை இலகுவான முறையில் www.amhkalmunai.org என்ற இணையதள முகவரி  மூலம் அறிந்து கொள்ள முடியும் என வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.எப்.றஹ்மான் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். 

 


  Comments - 0

 • remia Tuesday, 09 November 2010 02:53 AM

  இணையத்தளம் நல்லதுதான், அதற்கு முன் உங்க டாக்டர் மார் எல்லாம் நேரேதுக்கு வந்து வைத்தியம் பார்க்க சொல்லுங்க ... அதுவே மிகவும் நல்ல பெரிய மாற்றம் வாழ்த்துகள் தல.

  Reply : 0       0

  farvez Monday, 11 October 2010 12:50 AM

  நோயாளர்களை உண்மையான அன்புடன் கவனிக்க இணையத்தளம் வேண்டுமா?

  Reply : 0       0

  smali Monday, 11 October 2010 02:09 PM

  இது என்ன புதிய விடயம் ஒன்றுமே இல்லை. திறந்து பார்த்தால் வைத்தியர்களின் பெயர் மட்டும் இருக்கிறது. தெரியவேண்டியது வைத்தியம் அதற்க்கான தீர்வு? வைத்தியர்களே கொஞ்சம் மற்ற web site களைபாத்து இதனை சரி பார்க்கவும். மற்றவர்கள் பார்பதற்கு !!!!!

  Reply : 0       0

  S.M.Naushad Tuesday, 12 October 2010 02:14 AM

  This is the very good & useful steps to forward our mission.giving advance knowledge to the public.

  Reply : 0       0

  Saleen Tuesday, 12 October 2010 07:41 PM

  inayathalthil vaithiyam parka mudiyathu entru allorkum therium. But, hospital thahavalai parka muduim allava. hospital thodarfana pala vidayankal ullathu parkavum.

  Reply : 0       0

  Anees Tuesday, 12 October 2010 11:13 PM

  Noyalarkalai anpudan Kavanika Inayathalam Thavai illai analum avaukalukum athanudan thodarpupatavarkalukum thakavalai valanka ithu uthavum thampi simali.

  Reply : 0       0

  Saleen Wednesday, 13 October 2010 03:48 PM

  Ithu oru nala arampam Thodernthu saia Enkal Valthukal.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .