Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ராக்கி)
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள இந்து மாமன்றம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை இந்து மாமன்றம் ஆகியவற்றின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட அம்பாறை மாவட்ட இந்து எழுச்சி மாநாடு அக்கறைப்பற்று சுவாமி விபுலானந்தர் மாணவர் இல்ல மண்டபத்தில் கடந்த 22ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது.
இறுதிநாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றுவதையும், விருந்தினர் உரையினை நிகழ்த்துவதையும், நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
19 minute ago
26 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
1 hours ago
5 hours ago